Friday , March 14 2025
Breaking News

Recent Posts

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே” சுதந்திரம் என்பது சமத்துவமெனும் பாரதியின் கனவை நினைவாக்க இந்நன்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

Read More »

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரை விவரம் பின்வருமாறு: “மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு …

Read More »

குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்

கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆக. 14ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்ட கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளார். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கி.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES