Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு நிதி உதவி…

29.08.2021 நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்த ஜெகதீஸ் தம்பதியினரின் 21 ஒரு மாத குழந்தையின் முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு தஞ்சாவூர் தஞ்சை மாவட்ட தெற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நிதி வழங்கி உள்ளார் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்வலர்கள் திரு .R. ஜெயக்குமார் காளையர் சரவணன் மற்றும் குழந்தையின் தாய் தந்தை பொதுமக்கள் உடன் …

Read More »

பத்திரிக்கை உலக ஜாம்பவான் “கழுகு’ ராமலிங்கம் இயற்கையை அடைந்துவிட்டார்.

பத்திரிக்கை உலக ஜாம்பவான் “கழுகு’ ராமலிங்கம் இயற்கையை அடைந்துவிட்டார். எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகால நண்பர்.அரசியல் பத்திரிகை உலகில் என்எழுத்துலகப் பயணத்தின் வழிகாட்டி. இயற்கையிலேயே அளவுக்கு மீறிய தயாள குணமும் அளவுக்கதிகமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர். இன்று அரசியலிலும் பத்திரிகை உலகிலும் கலை உலகிலும் உயர்ந்து நிற்போர் பலர் அவருடைய நண்பர்களே. தராசு, நக்கீரன் தொடங்கி கழுகு வரை தொடர்ந்த நட்பு நேற்று வரை தொடர்ந்து தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஊவமைக் …

Read More »

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் – தஞ்சை

இன்று காலை (28.8.21) தஞ்சை மாவட்டம் ரயில் நிலையம் பகுதி வியாபாரி ஒருவர் மாவட்ட மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இப் பகுதியில் 19 வயது கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி வாருவதாக தகவல் தெரிவித்தார், இத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு ஆய்வாளர் சந்திரா அவர்களின் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண்ணை மீட்டு மகளீர் காவல் நிலையத்திற்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES