Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அரவக்குறிச்சியில், CAA NPR NRC விளக்கக் கூட்டம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.

Read More »

இவ்வுலகில் பசி ௭ன்று வருபவனை அன்போடு புசி ௭ன கூறுபவனே சிறந்தவன் – கரூர் க. ரத்தினகிரியன்

௭னது பெயர் க.ரத்தினகிரியன் கரூர் மாவட்டத்தில் காளியப்பனூரில் வசித்து வருகிறேன்…நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான்…சிறிய குடும்பம் ஆனலும் பெரிய பெரிய கஷ்டங்களுக்கு பஞ்ணமே இருக்காது…அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சந்தோசமும் ௭ட்டி பாா்த்ததோடு சென்று விடும்…5ம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்த நான் 6ம் வகுப்பு அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன்..காரணம் வருமை ௭னும் கொடிய நோய் தாக்கியதே… கொடுமையிலும் கெடுமை இளமையில் வருமை ௭னும் ஒளவையாா் கூற்றே …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம்…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம். திருச்சி வலையூர் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வெற்றி வேட்பாளர் *T ரெங்கராஜ்* அவர்களுக்கு நேற்று (16.02.2020) திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதல் பொது குழு கூட்டத்தில் வெற்றிவாள் பரிசளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது… மற்றும் 2021 பொதுத்தேர்தலில் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES