Friday , March 14 2025
Breaking News

Recent Posts

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் – கரூர்

கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் 40 குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இன்று (06/01/2025) பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பொருள்களை தலைவர் திரு.D.ரெங்கராஜீ அவர்கள் தலைமையிலும் மற்றும் செயலாளர் திரு.P.வேலுசாமி, பொருளாலர். K.வீரமலை, து.தலைவர்கள் திரு.A. வடிவேல், திரு.P. முருகையன், துணை செயலாளர் திரு. K.கிருஷ்ணன் மற்றும் செயற்குழு …

Read More »

மதுரையில் 50-வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை திட்டமிடுகிறது இந்தியா, மதுரை, ஜனவரி 3, 2025: விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கும் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (சங்கம் ஹோட்டல்), தனது மிக்க மகிழ்ச்சியான 50வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவங்களை …

Read More »

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் மனு…

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக பேசியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் வகித்து வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை விடுவிக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பேரணியாக சென்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES