Friday , March 14 2025
Breaking News

Recent Posts

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்: திருச்சி மணிகண்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம் மணிகண்ட ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கெளசல்யா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். முகாமில் கர்ப்பத்தில் குழந்தைகளின் …

Read More »

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, …

Read More »

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக பெண்ணாடம் பகுத்தறிவாளர் கழகம் முன்பாக இன்று காலை 7மணி முதல் 8.30 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் லயன். டி. செல்வராசு , செயலாளர் சி. மாரிமுத்து, பொருளாளர் லயன் வி. பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் லயன். மு. ஞானமூர்த்தி, தா. கொ. சம்பந்தம், லயன். ராமலிங்கம், லயன். செல்வன், லயன். பெருமாள், முன்னாள் தலைமை ஆசிரியர்களும் சமூக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES