Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். வருகிற 16/10/2019 அன்று காரியம் கரூரில் உள்ள நாயுடு மஹாஜன் மண்டபம் (மேட்டுதெரு ) நடைபெறும் என்பதை அவர்களது மகன்கள் திரு. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக ஆசிரிய பெருமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Read More »

வைகோ எம்பி அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில்….

வைகோ எம்பி அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கீழடி ஆய்வுக்காக 5 ஏக்கர் நிலம் வழங்கிய தமிழ் மூதாட்டி முத்துலட்சுமி அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். முத்துலெட்சுமி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

Read More »

பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES