Friday , March 14 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழு இன்று (26.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார்கள். அதன் தலைவர் என்ற முறையில் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப. அவர்களை சந்தித்து, ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை செய்தார்கள்.

Read More »

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுடன் UAE அமைச்சர் சந்திப்பு!

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார். ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (ஜூலை 25) வருகை …

Read More »

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை!

மழைக்காலம் வந்ததும் டெங்குவும் உடன் வந்துவிடும். எங்குப்பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும். அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிகளவு டெங்கு பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுவால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்புவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாது என்றாலும், மக்களை மிகவும் பாதிக்கும். இந்த காலங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES