Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மக்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் சரிசெய்யுமா?

சேலம்  20 செப்டம்பர் 2019 உலிபுரம் கிராம பஞ்சாயத்து சேலம் மாவட்டம் , கெங்கவள்ளி தாலுகாவில் உள்ள உலிபுரம் கிராமத்தில் 9வது வார்டில்… சரியான பைப் லைன் இல்லாமல் மற்றும் தண்ணீர் வாரம் ஒருமுறை விடுவாதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பைப் லைன் பழைய பைப் லைன் என்பதால் சில இடங்களில் உடைந்து மண்ணுடன் கலந்து வருகிறது. இதை சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. …

Read More »

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 20 செப்டம்பர் 2019 குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES