Friday , March 14 2025
Breaking News

Recent Posts

விக்ரம் லேண்டர் உடையவில்லை: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது. லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தி, அதனை இஸ்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

Read More »

8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும்பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.எடப்பாடி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் …

Read More »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES