Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

பொதுமக்களுக்கு மதுபானம் விருந்து வைத்த பாஜக எம்பி.. கர்நாடகாவில் பரபரப்பு..!

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பி ஒருவர் பொதுமக்களுக்கு மதுபான விருந்து வைத்ததாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனித்து பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணி கட்சியுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது என்பதும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற …

Read More »

“தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – செல்வப்பெருந்தகை

சென்னை:’தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக காவல்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருகிறார்கள். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண், கூடுதல் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி-யாக டேவிட்சன் …

Read More »

மூளையை தின்னும் அமீபா: கொடிய நோயைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சி ஹென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் அரியவகை அமீபா நோயால் மூளைச்சாவு அடைந்த 4 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தில் கொடிய நோயைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES