இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தேசிய தேர்வு முகமை சங்கமாக இருப்பதன் மர்மம் என்ன ?
தேசிய தேர்வு முகமை என்பது வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவலாகும். 427 மசோதாக்களை நிறைவேற்றிய எதேச்சதிகார மோடி அரசு ஏன் தேசிய தேர்வு முகமை குறித்து நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, சட்டம் இயற்றாமல் வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டதன் மர்மம் என்ன ? – @SPK_TNCC
Read More »