Following the launch of the first Thirukkural Ani (ABCmatrix) conference with Riyadh Tamil Sangam, OrangeTamil is inviting participants for the world’s first Tamil Olympiad based on Thirukkural in multiple languages. OrangeTamil team is happy to introduce location-based sponsors who are onboarding gift coupons for the winners in different levels. Delta …
Read More »அன்னை தெரசா கல்லூரி நடத்தும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா?
அன்னை தெரசா கல்லூரிதிருக்கழுக்குன்றம்செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்த்துறையும் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பேச்சரங்கம் https://forms.gle/KwvuaQ8w1y1eXPd39 நாள் 13/8/2021நேரம் : காலை 10.00 தலைப்பு : வளர்ச்சி பாதையில் இந்தியா நிடங்கள் : 3 நிமிடம் மட்டும் பங்கேற்பாளர்கள் கவனத்திற்கு ஆரஞ்ச் தமிழ் டாட் காம் வலையொளி வழியாக ஒலிபரப்பப்படும்.2.பன்னாட்டளவில் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.3.தலைப்புக்கேற்ற பொருண்மையில் மட்டுமே பேசவேண்டும்.4.மூன்று நிமிடங்கள் உங்களுக்கானது..தமிழ் வணக்கம்அவை …
Read More »கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…
கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More »குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்…
குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் நேற்று 07/08/21 தேதி மாலை 05.00 காணப்பட்டது. தகவல் தெரிவிக்க SI செல்வமணி 6369219055 & SSI குமாரவேல் 9566566577 வட்டத்திக்கோட்டை காவல்நிலையம், தஞ்சாவூர் மாவட்டம். Thanks to : V.ராஜா பட்டுக்கோட்டை தாலுகா ரிப்போட்டர் CELL: 9787818450
Read More »கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு உதவிய பத்திரிகையாளர்….
தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறை டுடே தலைமை நிருபர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. முகுந்தன் சார் அவர்களது உறவினரின் மகன் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற நேரத்தில் வாகனம் நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் முத்தயம்மாள் காலேஜ் அருகில் வாகனம் பழுதாகி நின்றது அதனை உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள TNADA ALL DRIVER ASSIOCTION சங்கத்தின் மாநிலத் தலைவர் E.முத்துக்குமார் அவர்களின் தலைமையில் செயல்படும் …
Read More »கல்வி கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம் – மத்திய அரசு (பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்)
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்… பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக …
Read More »மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டது – முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி
மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
Read More »தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.
Read More »தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள மாணவி செல்சியாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு – சங்கமம் அறக்கட்டளை
பசியில்லா கரூரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சங்கமம் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள கரூர் அரசு கலைக் கல்லூரியில் B Com (C.A) பயிலும் J.செல்சியாவை அவர் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் து.உதயகுமார், பிரியா, அனிதா, பேராசிரியர் முனைவர் ச.தனம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவி மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினர்.
Read More »பேரளி டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது…
பேரளி டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது. நேற்று முதல் பேரளி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சமூக வலைதளம் மூலமாக அனைவருக்கும் கோரிக்கை வைத்தோம். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் திங்கள்கிழமை கடிதம் கொடுத்து டோல்கேட்டை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கடிதம் எழுதும் பணியில் இருந்தேன். இந்த நிலையில் இன்று காலை வாகன ஓட்டிகள் …
Read More »