Wednesday , February 4 2026
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள மாணவி செல்சியாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு – சங்கமம் அறக்கட்டளை
NKBB Technologies

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள மாணவி செல்சியாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு – சங்கமம் அறக்கட்டளை

பசியில்லா கரூரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சங்கமம் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள கரூர் அரசு கலைக் கல்லூரியில் B Com (C.A) பயிலும் J.செல்சியாவை அவர் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் து.உதயகுமார், பிரியா, அனிதா, பேராசிரியர் முனைவர் ச.தனம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவி மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES