Friday , January 30 2026
Breaking News
Home / இந்தியா / தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…
NKBB Technologies

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES