Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டது – முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி
NKBB Technologies

மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டது – முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி

மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES