Sunday , February 1 2026
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…
NKBB Technologies

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES