Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி : பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் …

Read More »

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் …

Read More »

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் மகன் ராஜீவ்காந்தி நியமனம்..!

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரடி ஒப்புதலோடு, நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், ஆந்திரா மாநில பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES