Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக உலக தண்ணீர் விழா..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் நகரில் ஏழை எளிய முதியவர்களுக்கு தினமும் வள்ளலார் வழியில் இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை …

Read More »

கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி வெற்றி பெற வாழ்த்து…

கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவர்களை இராண்டாம் முறை அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் K.முகமதுஅலி. அவர்கள் இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அவர்கள், கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர். திரு RM பழனிச்சாமி அவர்கள் மற்றும் க.பரமத்தி தெற்கு வட்டார தலைவர் திரு நல்லசிவம் …

Read More »

5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES