கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவர்களை இராண்டாம் முறை அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் K.முகமதுஅலி. அவர்கள் இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அவர்கள், கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர். திரு RM பழனிச்சாமி அவர்கள் மற்றும் க.பரமத்தி தெற்கு வட்டார தலைவர் திரு நல்லசிவம் அவர்கள், கரூர் மாவட்ட ஊடகப்பிரிவு பொதுசெயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.