Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் தேசிய இயக்குனராக சர்க்கார் பட்னவி உள்ளார். இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு மற்றும் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பசுமையை காக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் பல்வேறு பகுதிகளில் நட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய …

Read More »

திருவண்ணாமலையில் போராட்டம் : மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவிப்பு

திருவண்ணாமலையில் வரும் 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களிலும், மற்றும் விநியோக நிலையங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மின்சார விநியோக நிலையங்கள் முன்பு வரும் 12 ஆம் …

Read More »

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் : மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை குழுவின் மதுரை மண்டல பொதுமக்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள், மீனவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார், செம்மலை,வளர்மதி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES