Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

“தெலுங்கானாவில் போட்டியிடுங்கம்மா” – சோனியாவிடம் ரெட்டி வலியுறுத்தல்

ஐதராபாத்: காங்.,முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவரது மகன் ராகுல் கேரள மாநிலம் வயனாட்டின் எம்.பி.,யாக உள்ளார். வரும் பார்லி., தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியாவை நேரில் சென்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். இது தொடர்பாக …

Read More »

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவராக வளசை முத்துராமன் ஜி நியமனம்..!

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவராக வளசை முத்துராமன் .ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி.முரளி கிருஷ்ணா, தொழில்நுட்பக்குழு தலைவர்சிலம்ப இமயம் ராஜமகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன்,முதன்மை போட்டிகள் இயக்குனர் மகா குருவிக்டர் குழந்தைராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன், தஞ்சாவூர் சேலம் மாவட்ட செயலாளர் சலேந்திரன் மாவட்ட செயலாளர் …

Read More »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்ஆர்பி செவிலியர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்களின் போராட்டம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் க.நீதிராஜா மற்றும் தோழர்கள் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES