Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்ஆர்பி செவிலியர்கள்
NKBB Technologies

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்ஆர்பி செவிலியர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்களின் போராட்டம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் க.நீதிராஜா மற்றும் தோழர்கள் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன், நாகராஜன் ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES