Friday , March 14 2025
Breaking News

Recent Posts

மதுரை ஆரப்பாளையத்தில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண்தான விழிப்புணர்வு பேரணி..

மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி …

Read More »

அண்ணாமலை அரசியல் வியாபாரி ; அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் தாக்கு..!

எடப்பாடியாரை விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க விடாமல் முற்றுகை போராட்டம் செய்வோம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்த அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா. சரவணன் பரபரப்பு பேட்டி மதுரை ஆக 27 கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும் …

Read More »

“தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன்” – முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2024) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில் திமுக தலைவரும், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES