இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா..!
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மதுரை கனகு முன்னிலை வகித்தார். பொருளாளர் பி.டி.ஆர் பழனி முருகன் வரவேற்று பேசினார்.வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் அம்மாவாசி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.ஜி சிவசக்தி கலந்து கொண்டு பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் …
Read More »