இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக நடந்த போட்டியை மூ.மு.க மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார்..!
மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை …
Read More »