Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

போட்டியிடும் தொகுதிகள் எவை எவை ? காங்கிரஸ் இன்று எடுக்கும் முடிவு.. பரபரக்கும் டெல்லி வட்டாரம்.!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …

Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள்.!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர்திலகம், அறக்கட்டளை சார்பாக டால்பின் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையிலும், ஜி.முத்துக்குமார், கே.ஆர்.சுரேஷ்பாபு ஆர்.மாரிக்கனி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மூவேந்திரன், போஸ், பாலமுருகன், மணிவேல், வீரவாஞ்சிநாதன், குருபிரசாத், கனகவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES