Friday , March 14 2025
Breaking News

Recent Posts

இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி MP இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேற்று குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் துவங்கிவைத்தார்கள். தேர்தல் காலம் போலவே பேரன்போடு வரவேற்ற எமது சகோதர சகோதரிகளுக்கும், தேர்தல் பணியில் …

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற …

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடி

அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES