Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம்

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் …

Read More »

மகாத்மா காந்தி, காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

மதுரை ஆழ்வார்புரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர், நடிகர் திலகம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும், முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினமும் அறக்கட்டளை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பின்னர் காந்தி மியூசியத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு மதுரை விளக்குத்தூணில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு …

Read More »

மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடினர் அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் சாமுவேல் என்ற சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கர்ம வீரர் காமராஜர் நினைவு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES