Friday , March 14 2025
Breaking News

Recent Posts

இந்த நூற்றாண்டின் ஒப்பற்றத் தலைவர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி

இந்த நூற்றாண்டின் ஒப்பற்றத் தலைவர் ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர். இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் …

Read More »

லேட்டரால் என்ட்ரி என்பது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலாகும்

லேட்டரால் என்ட்ரி என்பது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலாகும். பாஜகவின் ராம ராஜ்ஜியத்தின் திரிபுபடுத்தப்பட்ட பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், பகுஜன்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும் முயல்கிறது. திரு.ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர்.

Read More »

‘IAS’ பணியை தனியார் மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.

IAS பணியை தனியார்மயமாக்குவதுதான் மோடியின் உத்தரவாதம் நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் SC/ ST மற்றும் OBC பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். இதை சரி செய்வதற்குப் பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர, ‘IAS’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’. – திரு. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES