Friday , March 14 2025
Breaking News

Recent Posts

பொது சிவில் சட்டம் குறித்து மோடியின் பேச்சு ஆபத்தானது

நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார். இதை நிறைவேற்றினால் தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு …

Read More »

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் – அரசியல் பயிற்சி பட்டறை

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் என்ற அமைப்பு அரசியல் தொடர்புள்ள பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி பட்டறையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம்.அரசியல் அமைப்பின்பால் மிகுந்த நம்பிக்கையும், மக்களின் மீது அளவற்ற அன்பும் கொண்ட எந்த நபரும், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.பெரும்பாலும் சங்கத்தின் பயிற்சி பட்டறைகள் …

Read More »

‘கலைஞர் நாணயம்” புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! ஒன்றிய அரசுக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்.!

சென்னை: எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில்,” நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் – முத்தமிழறிஞர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES