Friday , March 14 2025
Breaking News

Recent Posts

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆயத்தத்திற்காகவும், அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

செபி மற்றும் அதானி இடையேயான தொடர்பின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை. பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்படக் கூடாது. மோடி அரசு உடனடியாக செபி (SEBI) தலைவரை பதவியில் இருந்து நீக்கி மற்றும் இது தொடர்பாக விசாரிக்க, பாராளுமன்றக் கூட்டுக்குழுவை (JPC) அமைக்க வேண்டும். கட்டுப்படுத்தப்படாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் குடும்பச் சேமிப்புகள் குறைதல் ஆகிய அழுத்தமான பிரச்சனைகள் குறித்து எங்களுடைய …

Read More »

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து …

Read More »

விழுப்புரம் மாவட்டம், தென்கோடிப்பாக்கம், தைலாபுரம் அருகில் (பாண்டி to திண்டிவனம் NH ரோடு) பண்ணை நிலம் ஒரு சதுர அடி ரூ 189 மட்டுமே…

விழுப்புரம் மாவட்டம், தென்கோடிப்பாக்கம், தைலாபுரம் அருகில் (பாண்டி to திண்டிவனம் NH ரோடு) கொய்யா, முருங்கை, எலுமிச்சை, கத்திரிக்காய், மருதாணி, வாழை, தேங்காய், தேக்கு, மாதுளை ஆகியவற்றை உள்ளடக்கிய பண்ணை நிலம் ஒரு சதுர அடி ரூ 189 மட்டுமே… பண்ணையின் வசதிகள்:பாதுகாப்பு மற்றும் இயற்கையான பசுமை சூழல், 22 அடி அகல சாலை வசதி, சோலார் மின்சார தெரு விளக்கு, சோலார் உடன் கூடிய சுற்று மின்வேலி, 24 …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES