Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.

Read More »

நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்

தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி: நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது. -தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.

Read More »

ஓட்டம் பிடித்த ஆப்கானிஸ்தான் அதிபர் மக்களை காப்பாற்ற வேண்டிய நேரத்தில்…

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES