Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

முடங்கிப் போன மூங்கில் கூடை முடையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு தாலுகா சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட **_அஞ்சுகுழிப்பட்டி யில் சுமார் 60 குடும்பங்கள் மூங்கில் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூடை முடைவதற்கு தேவையான மூங்கில்கள் தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு திண்டுக்கல் லில் உள்ள மரக்கடைகளில் மூங்கில்களை விலைக்கு வாங்கி கூடை முடைந்து மொத்தமாக திண்டுக்கல், நத்தம், மதுரை, தேனி, போன்ற ஊர்களுக்கு கொண்டுபோய் மொத்த விலைக்கு விற்பனை செய்வது …

Read More »

பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்

திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …

Read More »

ரூ 800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? – தமிழ்நாடு இளைஞர் கட்சி… நேரலையில்…வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்…

  நேரலை…அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி… வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்… ? Live now ?? ரூ800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? .. அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி https://m.facebook.com/story.php?story_fbid=232872544594843&id=1769676426686486

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES