Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கை – கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் – தமிழக அரசு ஒப்புதல்

  கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜசேகர் அவர்கள் நன்றியை தெரிவித்தார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஐயா அவர்கள் பல நற்காரியங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செவ்வனே …

Read More »

எதற்கு இந்த சோதனை ஏன் இந்த வேதனை மருத்துவர்களுக்கு…

சென்னை வேளங்காடு மயானத்தில் இறந்த மருத்துவரின் உடலை புதைத்த மருத்துவர் பிரதீப் கூறியது என்னவென்றால்… 50-60 பேர் கல், கட்டை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உடைத்து ஓட்டுநர்களின் மண்டை உடைத்து, சுகாதார ஆய்வாளர்களை தாக்கினர். செய்வதறியாமல் ஈகா தியேட்டர் வரை ஆம்புனலன்ஸ் எடுத்து வந்தோம். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவர்களை அருகில் இருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு நான் …

Read More »

கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)*அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும். கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)* அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் நமது *அன் நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளையின்* சார்பாக தினம்தோறும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் ஏழை மக்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. ( சில புகைப்படங்கள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளன.) தற்சமயம் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES