Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு…

#என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது …

Read More »

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி டாப் டென் நண்பர்களுடன் சேர்ந்து…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற  உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் பஞ்சத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு முகம் கவசங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி ? மளிகை சாமான்கள் காய் கறிகள் பழங்கள் ? பிஸ்கட்கள் உடன் கூடிய  ரூபாய் 200 , டாப்10 நண்பர்களுடன் சேர்ந்து உதவி காவல் ஆய்வாளர் திரு …

Read More »

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் ஏழை எளியோரின் பசியைப் போக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி அதை கடந்த 10 நாட்களாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பலரது பாராட்டுக்கள் மற்றும் நிதியும் கொடுத்து உதவி வருகிறார்கள். இதைப்பற்றி திருப்பூர் மாவட்ட *தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES