கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் பஞ்சத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு முகம் கவசங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி ? மளிகை சாமான்கள் காய் கறிகள் பழங்கள் ? பிஸ்கட்கள் உடன் கூடிய ரூபாய் 200 , டாப்10 நண்பர்களுடன் சேர்ந்து உதவி காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் இன்று வழங்கினர்.
இளைஞர் குரல் சார்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கும் மற்றும் டாப் 10 நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்