Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் இளைஞர்கள் குளித்தலையில்…

குளித்தலை பகுதி மாணவர்கள்,தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பல்வேறுகட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் வகையில்  24 வார்டுகளிலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை அடையாளம் காணவும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களை அடையாளம் காணவும் மற்றும் காய்ச்சல் சளி என இருக்கிறதா என்று அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் …

Read More »

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி… பேரிடர் காலத்தில்…

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி பேரிடர் காலத்தில்… திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தொடர்ந்து உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசி பெற்று ஓர் இளைஞர் கூட்டம் திருப்பூரை சுற்றிவருகிறது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் இந்த இளம் காளைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இளைஞர் குரல் சார்பாக ஒட்டுமொத்த திருப்பூர் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …

Read More »

செய்யும் சேவை, பெயர் கூட வெளி வரக்கூடாது என்று நினைக்கும் ஓர் இளைஞர் கூட்டம் அரவக்குறிச்சியில்…

தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES