Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்! சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கொரோனாவால் தங்களது மாநில மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வருகின்றனர் பெரும்பாலான முதலமைச்சர்கள்!! நம் நாட்டின், பொது சுகாதார வசதிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.. ஆனாலும் போலியோ ஒழிப்பு, பறவை காய்ச்சல் தொற்று, சமீபத்திய வந்த நிபா வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு, …

Read More »

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்

#Covid #Stayathome #indialockdown சமீபத்தில் வந்த தகவல்… ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள் அதாவது இரத்தக் கொதிப்பு அதாவது பிளட் பிரஷர், சர்க்கரை நோய்,இதய நோய், சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,இது போன்ற பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பலரும் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவை எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள் பலருக்கும் சென்றடையவில்லை வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. …

Read More »

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள். கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES