Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…. வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் …

Read More »

என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்

என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக். சென்னை: சென்னையை அடுத்த எஸ்ஆர்எம் தனியார் காலேஜ் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ரகளை செய்த வீடியோ அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபலமான காலேஜ்களில் ஒன்று எஸ்ஆர்எம்.. இந்த பல்கலையில், பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து இங்கு தங்கி படித்து …

Read More »

குளித்தலை டோல்கேட் முசிறி சாலை குடிமகன்களின் வசமாகிறதா???

குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES