Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு உருவாகும் பூங்கா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …

Read More »

3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி நாளை ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் ஒரு சிறிய …

Read More »

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது. இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின் எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES