Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
NKBB Technologies

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது.

இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின்

எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் அந்தந்த மஹல்லாவினர், கடை வீதி வியாபாரிகள், குடியிருப்பு பகுதியினர் சாலையில் ஓரமாக கைகோர்த்து சங்கிலியாக நிற்க வேண்டும், தூரமாக உள்ள பள்ளியினர் மஹல்லாவாசிகள், இவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும். ஆங்காங்கேயுள்ள சாலையோரங்களில் சங்கிலி கோர்பாக நின்று CAA, NRC போன்றவற்றை நிராகரிக்க கோரி மனிதசங்கிலி நடைபெறுகிறது.

ஏற்பாடு :
ஊர் ஜமாஅத்தினர். பள்ளப்பட்டி.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES