Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

இப்படி செஞ்சா எப்படி விளையாட முடியும்?… ‘கேள்வி’ கேட்ட கேப்டன்… ‘அப்பவே’ சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!

ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது …

Read More »

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!! 1?. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2?. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். 3?. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை …

Read More »

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை: ப.சிதம்பரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை – ப.சிதம்பரம்: 2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நிதியத்தின் கணிப்பை மேற்கோள்காட்டி ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES