Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. …

Read More »

அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith

#SaveSujith சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம். – இளைஞர் குரல்

Read More »

பேருந்து புறப்பட்டது பூந்தமல்லியில் இருந்து கட்டணமோ கோயம்பேட்டில் இருந்து…

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர். அரசு போக்குவரத்துக்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES