Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
NKBB Technologies

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. விஜயேந்திரன் அவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியது என்பது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்கிறது.

– இளைஞர் குரல்

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES