அரவக்குறிச்சி தமிழ்நாடு மொபைல்ஸ் நிறுவனர் திரு முபாரக் அவர்கள் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். உடன் தனது நிறுவனத்தில் மக்கள் பயன்பெற ரூபாய் 299 சைனாமொபைல் முதல் 599க்கு கம்பெனி மொபைல்கள்&
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் 2 ஜிபி ராம் 16 ஜிபி இன்டர்னல் மெமரி உடன் கூடிய ஸ்மார்ட் போன் ரூபாய் 3999 ரூபாய்க்கும். ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கும் அனைவருக்கும் மொபைல் ஸ்பீக்கர் மற்றும் கம்பெனி கீபோர்ட் மொபைல் வாங்கும் அனைவருக்கும் இயர் போன் ஆகியவை இலவச பரிசாக வழங்குவதாகும் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து நேரங்களிலும் அனைத்து விதமான மொபைல்களும் உடனுக்குடன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் சேவை செய்து தரப்படும் எனவும் உடனடி தேவைகளுக்கு கார் வாடகைக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்
