Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …

Read More »

வெப் தொடருக்கு மாறும் நடிகைகள் – சமந்தா, ஹன்சிகா, காஜல்

7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்‌ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் …

Read More »

காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உலகம் போற்றும் ஐயா. திரு. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை கலாம் ஜெயந்தி என்று கொண்டாடப் பட வேண்டும். அதில் அரசு விழாவாகவும் அரசு விடுமுறை தினமாகவம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த அதன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES