Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அடுத்த வடிவேலு ஆன சிம்பு

சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார். சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று …

Read More »

நிஜ அசுரன் – பஞ்சமி நிலங்கள்

பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் ‘நிஜ அசுரன்’.! தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படம் பஞ்சமி நிலங்கள் குறித்து சில இடங்களில் பேசுவதாகவும்,அதன் தாக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பஞ்சமி நிலம் வரலாறு,பஞ்சமி நிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது… இந்திய சாதிய கட்டமைப்பில் விளிம்புநிலை மக்களுக்கு ஏன் நிலங்கள் வழங்க வேண்டும் என்று பஞ்சமி நிலங்களின் …

Read More »

அஜித், விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் ஷாரூக்கான் சொன்ன பதில்!

ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஷாரூக் கான் பதிலளித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக் கான், சமூகவலைதளமான ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த உரையாடல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரூக்கானை விஜய், அஜித் ரசிகர்களும் விட்டு வைக்கவில்லை. அஜித் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்க என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES