Friday , March 14 2025
Breaking News

Recent Posts

உருமு தனலெட்சுமி கல்லூரியில் அண்ணல்காந்தியடிகள் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி சட்ட உதவி மையம் முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி வாழ்க்கைப் புகைப்படக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கண்காட்சியினை துவங்கி வைத்தார். மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் அஞ்சல் தலைகள் மற்றும் …

Read More »

தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதே இவர் தான்; ரகசியத்தை வெளியிட்ட சேவாக்!!

ரிஷப் பந்த் இந்திய அணியில் நீடிப்பது பற்றி பல கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், கபில்தேவ் ஆகியோர் ரிஷப் பந்த்தின் திறமையை மதித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளனர். இந்நிலையில் விரேந்திர சேவாக், கூறும்போது, “அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் ரிஷப் பந்த்திடம் பேச வேண்டும். நான் தத்துவார்த்தமாகத்தான் எனக்கு இதே நிலை ஏற்பட்ட போது பார்த்தேன், ரிஷப் பந்த்தும் …

Read More »

திருச்சி அரசுப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள்

அரசுப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள் மாறுவேடப்போட்டி: மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் மகாத்மா காந்தி வேடம் அணிந்து மகாத்மா காந்தி சிந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார்கள் காந்தி வேடமிட்டு காந்திய சிந்தனைகளை சிறந்த முறையில் எடுத்துரைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். முன்னாள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES