Friday , March 14 2025
Breaking News

Recent Posts

மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார். இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( …

Read More »

தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.

சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …

Read More »

சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்

மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா. முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES