Friday , March 14 2025
Breaking News

Recent Posts

நித்தி மீது பாயும் கனடா சிஷ்யை..! சிறுமிகளுக்கு டார்ச்சர் என புகார்

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் இருந்து சாரா லேண்ட்ரி என்ற பெயரில் இந்தியா வந்து, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்ற பின்னர் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப …

Read More »

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாறுதல் பட்டா பெயர் மாற்றம் செய்தல் சாதிச் சான்று வருமானச் சான்று இறப்புச் சான்று மற்றும் குடிநீர் பிரச்சினை தெருவிளக்கு பிரச்சினை வசதி வடிகால் வசதி போன்ற இதர பிரச்சினைகள் குறித்து கீழ்காணும் இடங்களில் கீழ்காணும் தேதிகளில் மனுக்கள் பெறப்படும் மனுக்களை மாண்புமிகு தமிழக …

Read More »

உலகின் மூத்த மொழி தமிழ் மொழி தோன்றிய இடம் – சிவகங்கை கீழடி

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES